LATEST NEWS
பிரபல நடிகையின் கணவர் வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை..! – காரணம் என்ன..? அ திர் ச்சியில் மூ ழ்கிய திரையுலகம்..!
பிரபல மராத்தி நடிகையான Mayuri Deshmukh(27)-வுக்கும் நடிகரான Aashutosh Bhakre(32)-க்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி, 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை அன்று மஹாராஷ்டிராவின் Nanded-ல் உள்ள தனது இல்லத்தில் Aashutosh த ற்கொ லை செய்து கொண்டார். இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று, புதன் கிழமை பிற்பகல் Aashutosh Bhakre-ன் மனைவி Mayuri Deshmukh தனது மாமியாருடன் வீட்டின் கீழே பேசிக் கொண்டிருந்துள்ளார் என்பதாக கூறப்படுகிறது.
அப்போது Aashutosh Bhakre மாடிக்கு தூங்குவதற்கு தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். ஆனால், வெகு நேரம் ஆகியும் கீழே வராததால், சந்தேகம டைந்த குடும்பத்தினர் உடனடியாக அவர் அறையின் கதவை தட்டியுள்ளனர்.
கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், அறையின் ஜன்னல் கதவின் வழியே எட்டிப் பார்த்த போது, அவர் தூ க்கி ல் தொ ங்கி ய நிலையில் இருந்துள்ளார்.
இதைக் கண்டு அ திர் ச்சிய டைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு இட்டுச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அவர் இ ற ந்து வி ட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது வரை அவர் இ றப் பிற் கான காரணம் சரியாக தெரியவில்லை, ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன அ ழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது.
Ecchar Tharla Pakka என்ற படத்தில் நடித்த பிறகு அதிகம் பேசப்பட்ட நடிகராக Aashutosh Bhakre வலம் வந்தார். மேலும் இவர் சீரியலில் நடித்ததன் மூலம் அவரது மனைவி Mayuri Deshmukh மிகவும் பிரபலம் ஆனார்.
சமீபத்தில், திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை செய்து கொண்ட நிலையில், மற்றொரு நடிகர் மன அ ழுத்தம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுவதால், கொரோ னா காலத்தில் மன அ ழுத்தம் ஒரு மிகப் பெரிய நோ யாக மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
