பிரபல முன்னணி நடிகை லதாவின் மருமகளா இவங்க ..? இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல முன்னணி நடிகை லதாவின் மருமகளா இவங்க ..? இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 காலகட்டங்களில் கலக்கியவர் நடிகை லதா ,இவர் தமிழ் ,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த எம் .ஜி .ஆர் ,சிவாஜி என அனைவருடனும் நடித்துள்ளார் ,

அப்பொழுதே இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவர் சுற்றி வளம் வந்தது ,இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் அதிக அளவிலான சீரியல்களிலும் நடித்துள்ளார் , கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும் ,இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் ,

Advertisement

ஒரு தம்பியும் உள்ளார் இவர் தம்பி கூட திரை உலக பிரபலம் தான் ,நடிகை லதாவின் மருமகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது ஐந்தில் முக்கிய பிரபலங்கள் இவர்களுடன் இறக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in