மணக்கோலத்தில் தாலியுடன் இருக்கும் நயன்தாரா..! திருமணம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அழகிய புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மணக்கோலத்தில் தாலியுடன் இருக்கும் நயன்தாரா..! திருமணம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அழகிய புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள். மேலும் ஒரு சில படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தனர்.

அதன்படி இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்களின் இருவரின் திருமணம் ஆனது மிக பிரமாண்டமாக தற்போது நடை பெற்றுள்ளது.

Advertisement

இதனிடையே தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள், நடிகை நயன்தாராவிற்கு முத்தமிட்டும் புகைப்படத்தை பதிவிட்டு அழகிய பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in