மாடர்ன் ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை நஸ்ரியா..! இணையத்தில் வைரலாகும் கிளிக்ஸ் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை நஸ்ரியா..! இணையத்தில் வைரலாகும் கிளிக்ஸ் உள்ளே…

Published

on

“நேரம்” படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட க்யூட்டான ஒரு இளம் மலையாள நடிகை தான் நஸ்ரியா நசிம். இந்த படத்தின் மூலம் ஏகப்பட்ட இளம் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் நடிகை நஸ்ரியா, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

மேலும் தமிழை தாண்டி மலையாளத்திலும் இவர் அதிக படங்கள் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ஃபகத் பாசிலை 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா அதன்பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன் தான் மலையாள படத்தில் அவர் நடிக்க தொடங்கினார்.

Advertisement

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை upload செய்யும் நடிகை நஸ்ரியா, தற்போது மாடர்ன் உடை ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in