மாடர்ன் ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள VJ அர்ச்சனா.. ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள VJ அர்ச்சனா.. ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் VJ அர்ச்சனா . இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு தொடர், என்று சொல்லலாம். இந்த தொடரில் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு இவர் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் என்று சொல்லலாம். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் மற்ற சீரியல் நடிகைகளை போலவே இவரும் சோசியல் மீடியாக்களில் active-வாக வலம் வருகிறார் என்று சொல்ல்லாம்.

Advertisement

தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து அந்த போட்டோசை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Archana R (@vj_archana_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in