மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை நீலிமா ராணி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை நீலிமா ராணி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Published

on

சின்னத்திரை நடிகையாக மக்களின் மனதைக் கவர்ந்தவர் தான் நடிகை நீலிமா ராணி அவர்கள். இவர் உலகநாயகன் கமலஹாசனின் “தேவர் மகன்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “நான் மகான் அல்ல” திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. அதேபோல் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “சக்ரா” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நீலிமா நடித்துள்ளார்.

பொதுவாக வெள்ளித் திரை நாயகிகளில் தொடங்கி சின்னத்திரை நாயகிகள் வரை த வ றாமல் செய்யும் ஒரே விஷயம் என்றால், அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான், என்று சொல்லலாம்.

Advertisement

தற்போது, குட்டி குட்டி கவுனுடன், ஸ்டைலான மூக்குத்தியுடன் என்று விதம் விதமாக போட்டோஸ் போட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in