முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி DD – வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி DD – வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ் உள்ளே..!

Published

on

மக்கள் மத்தியில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல தொதொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது DD எனப்படும் திவ்யதர்ஷினி தான். சின்னத்திரையில் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பயணித்து பிரபலமாக இருக்கிறார் திவ்யதர்ஷினி. “காபி வித் DD ” என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பிரபல தொகுப்பளிநியாக வலம் வந்தவர் DD.

மேலும் தொகுப்பாளினி DD தனது சுட்டித்தனமான மற்றும் தனது பேச்சால் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் வெள்ளித்திரையில் இவர் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 17) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in