மு ட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ரம்யா பாண்டியன்.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மு ட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ரம்யா பாண்டியன்.. உருகும் ரசிகர்கள்..

Published

on

நடிகை ரம்யா பாண்டியன், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான “ஜோக்கர்” என்ற திரைப்படத்தில் நாயகியாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். மேலும் இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி”, “கலக்க போவது யாரு” நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மேலும் அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதிலும் கலந்து கொண்டு இறுதி வரை வந்தார். மேலும் நடிகர் சூர்யா அவர்களின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் இவர் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார், அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய ஒரு மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in