யாரடி நீ மோ கி னி சீரியலில் குடும்பப்பாங்காக நடித்த நடிகையாக இது..? நீ-ச்சல் குளத்திலிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரடி நீ மோ கி னி சீரியலில் குடும்பப்பாங்காக நடித்த நடிகையாக இது..? நீ-ச்சல் குளத்திலிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..!

Published

on

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோ கி னி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மிகவும் தி ரி ல் லிங்காக செல்லும் இக்காட்சியில் வரும் சித்ரா நடிக்கும் சுவேதாவிற்கும் பட்டாளம் மிக மிக அதிகமே. வில்லியாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் சைத்ரா ரெட்டி.

ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வி ல் லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாஜி போத்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்த இவர் 12 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், பின்பு கணவருக்கு வே றொரு பெண்ணுடன் ப ழ க்கம் ஏற்பட்டதால், துன் பு றுத்துவதாக பொலிசாரிடம் பு கா ர் அளித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தெலுங்கு சீரியல் துறையில் இருந்து தமிழ் சீரியலுக்குள் நுழைந்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு பரிட்சயமான ஆளாக இருந்து வருகிறார்.

Advertisement

ஒரு சமூக வலைதளத்தில் ஆக் டிவாக இருக்கும் சைத்ரா, அ டிக் கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நீ ச் சல் குளத்தில் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷா க் கில் ஆ ழ் த்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in