விவாகரத்திற்கு பிறகு தனது பெயரை மாற்றியுள்ள ஐஸ்வர்யா அவர்கள்.. – புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்திற்கு பிறகு தனது பெயரை மாற்றியுள்ள ஐஸ்வர்யா அவர்கள்.. – புகைப்படம் உள்ளே..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று தமிழ் நாட்டில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் படங்களே இவருக்கு பெரும் அளவில் வரவேற்பை பெற்று தந்து வருகிறது ,

நடிகர் தனுஷ் அண்மையில் வெளிவந்த கலாட்டா கல்யாணம் படத்தில் நடித்திருந்தார் இந்த படமானது இந்த படக்குழுவிற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது ,இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் ,

Advertisement

 

சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் இதனால் இவர்களின் ரசிகர்கள் மனவேதனையில் இருந்து வந்தனர் ,தற்போது நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா அவரின் பெயரை மாற்றி அமைத்துள்ளார் ,சில நாட்களுக்கு முன் வெளிவந்த ப்ரோமோவில் இந்த நிகழ்வானது நடந்துள்ளது .,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in