ஷர்ட் & ஜீன்ஸில் செம்ம ஸ்டைலாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷர்ட் & ஜீன்ஸில் செம்ம ஸ்டைலாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே.

Published

on

தற்போது உள்ள நிலையில், சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை கொண்டவர் தான் பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா அவர்கள். “குலதெய்வம்”, “கல்யாண பரிசு” போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் இவர்.

ஒரு சில படங்களில் கூட நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விஷால் நடிப்பில் வெளியான “வெண்ணிலா கபடி குழு” படத்தில் நடித்துள்ளார் இவர். மேலும், மற்ற சீரியல் நடிகைகளை போலவே ஐவரும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

அந்த வகையில், தற்போது checked ஷார்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில் செம்ம ஸ்டைலான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன பக்கம் ஈர்த்துள்ளார் என்று சொல்லலாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த style -ஆன போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in