ஸ்கூல் ட்ரெஸில் இருக்கும் இவர் தான், பல ஹிட் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை… யாருனு தெரியுதா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்கூல் ட்ரெஸில் இருக்கும் இவர் தான், பல ஹிட் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை… யாருனு தெரியுதா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தனது கவர்ச்சியால் மறைக்க வைத்தவர்.

மலையாள திரை உலகிலும் பிரபலமானவர் இவர். பின்னர் திடீரென திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு பல வருடங்களாக கேமராவிற்கு முன் வராத இவர் சமீப காலங்களாக மலையாள மொழியில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருகிறார் ,

Advertisement

இவர் அசாத்திய நடிப்பும் , இளகிய மனமும் ரசிகர்களை கட்டி போட்டது எவ்வளவு தான் உயர்ந்தாலும் இன்னும் எளிமையான நடிகையாகவே வாழ்ந்து வருகிறார் , இவர் இதுவரையில் பல்வேறு திரைப்படங்களில் பள்ளி சீருடையில் நடித்துள்ளார் , அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலாவி வருகிறது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in