LATEST NEWS
ஸ்லிவ்லெஸ் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா..! உருகும் ரசிகர்கள்..!
நடிகர் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படம் மூலம் அறிமுகமாகி தெனாவெ ட்டு, கச்சேரி ஆரம்பம், து ரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவ ர்ச்சியான வேடத்தில் நடித்தார்.
மேலும் தற்போது இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை கா யப்போ டுவதில்லை. அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர்.
இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கையும் தற்போது 20 லட்சத்தை தொட்டுள்ளது.
இது குறித்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கவ ர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
