ஸ்லீவ் லெஸ் சேலையில் இளம் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் இளம் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உள்ளே..!

Published

on

மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்டவர் தான் நடிகை தர்ஷா குப்தா. முதன் முதலில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ” முள்ளும் மலரும்” என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார். பின்பு ” மின்னலே” என்னும் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

மேலும், தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் இளம் நடிகையான தர்ஷா குப்தா அவர்கள். மேலும், இவர் இன்ஸ்டாகிராம்-ல் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு,

Advertisement

தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா தற்போது, சேலையில் இ டைய ழகை காட்டி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in