ஸ்லீவ் லெஸ் சேலையில் கூலான வீடீயோவை வெளியிட்ட நடிகை ரித்திகா சிங்..! வாய டைத்துப்போ ன ரசிகர்கள்.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் கூலான வீடீயோவை வெளியிட்ட நடிகை ரித்திகா சிங்..! வாய டைத்துப்போ ன ரசிகர்கள்.. வீடியோ உள்ளே..

Published

on

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘இறுதிச்சுற்று‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ஒருவர் தான் நடிகை ரித்திகா சிங் அவர்கள். இந்த படத்தில் நடிகர் மாதவன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், மேலும் நிஜ வாழ்வில் பாக்ஸராக இருந்த இவர் இந்த திரைப்படதிலும் பாச்சராக நடித்திருந்தார். மேலும், இந்தப் படத்தை தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும், நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்தார் நடிகை ரித்திகா.

பிறகு அவருக்கு பெரியளவில் தமிழில் எந்த படமும் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை வாணி போஜன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் நடித்திருந்த “ஓ மைகடவுளே” படத்தில் நடித்திருந்தார் நடிகை ரித்திகா அவர்கள், மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ரித்திகா சிங்,

Advertisement

மேலும், இன்ஸ்டா பக்கத்தில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்து வருகிறார்கள், இந்நிலையில், தற்போது சிகப்பு நிற ஸ்லீவ் லேஸ் சேலையில் ஹா ட்டான ஒரு வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ritika Singh (@ritika_offl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in