ஸ்லீவ் லெஸ் சேலையில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை உருகவைக்கும் நடிகை ராஷ்மி கவ்தம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை உருகவைக்கும் நடிகை ராஷ்மி கவ்தம்..

Published

on

நடிகை ராஷ்மி கவுதம். தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் இந்த ராஷ்மி கவுதம் அவர்கள். தெலுகு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும், ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், ஒரு சில நிகழ்ச்சிக்கு நடுவர் மற்றும் guest -ஆகவும் வந்த பங்குபெற்றுள்ளார் இவர். இதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

இவர் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மகனான நடிகர் சாந்தனு நடிப்பில் வெளிவந்த “கண்டேன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக வளம் வரும் இவர், அதில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம்,

Advertisement

தற்போது சேலையில் செம்ம அழகான ஒரு வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இந்த வீடியோ இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rashmi Gautam (@rashmigautam)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in