ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் ‘அட்டகத்தி’ பட நடிகை நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படம்.. வர்ணிக்கும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் ‘அட்டகத்தி’ பட நடிகை நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படம்.. வர்ணிக்கும் இணையவாசிகள்..

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இயக்கிய “அட்ட கத்தி” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை நந்திதா ஸ்வேதா முதல் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. மிகவும் யதார்த்தமான கதை க ள த்தில் குறைந்த பட்ஜெட்டில் உ ருவாக்கப்பட்ட “அட்டகத்தி” கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து நந்திதா ஸ்வேதா.

மேலும், “எதிர்நீச்சல்” படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சிம்பு சுசீந்திரன் கூட்டணியில் பொங்கல் தினத்தன்று வெளியான “ஈஸ்வரன்” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இப்பொழுது நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “ர த் தம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

மேலும், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில், நந்திதாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in