ஸ்லீவ் லேஸ் புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிற்ங்கடித்துள்ள பிக் பாஸ் ரேஷ்மா..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லேஸ் புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிற்ங்கடித்துள்ள பிக் பாஸ் ரேஷ்மா..!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார் நடிகை ரேஷ்மா. அதன் பிறகு “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து கோ 2. மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர். பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தனது வாழ்க்கை குறித்து மிகவும் உருக்கமாக பேசிய நடிகை ரேஷ்மா,

Advertisement

தற்போது தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார் இவர்.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார் இவர். சமீபகாலமாக புடவையில் கூட ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான பல கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in