ஹே… அழகிய தீயே…! சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்(சுஜிதா).. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹே… அழகிய தீயே…! சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்(சுஜிதா)..

Published

on

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது மக்களிடத்தில் மிகவும் பேமஸ் ஆன ஒரு சீரியல் நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். தற்போது பிரபல தமிழ் டிவியில் “பாண்டியன் ஸ்டோர்” என்னும் சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர் ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானர், தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர், ஒரு youtube சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.

Advertisement

மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை upload செய்யும் நடிகை சுஜிதா அவர்கள், தற்போது நீல நிற சேலையில் செம்ம அழகான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sujithar (@sujithadhanush)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in