10 வயது மகளின் கைப்பேசியில் இருந்த செய்தியை பார்த்து அ திர்ச்சியடைந்த தாய் !! அப்படி என்ன இருந்தது தெரியுமா?? - cinefeeds
Connect with us

TRENDING

10 வயது மகளின் கைப்பேசியில் இருந்த செய்தியை பார்த்து அ திர்ச்சியடைந்த தாய் !! அப்படி என்ன இருந்தது தெரியுமா??

Published

on

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 10 வயது மகளின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை படித்துவிட்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.தனது பெயர் மற்றும் தனது மகளின் பெயரை குறிப்பிட விரும்பாத அந்த தாய் கூறியதாவது, எனது மகள் செல்போன் பயன்படுத்துகிறாள். வீட்டில் உள்ளவர்களுடன் அ வசர நேரத்தில் பேசுவதற்கும், கணிணி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் மட்டுமே அவளுக்கு அது வாங்கி கொடுக்கப்பட்டது.

ஆனால், அவளது செல்போனில் இருந்த குறுஞ்செய்திகள் என்னை அ தி ர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவளது வயதுக்கு மீ றிய பேச்சுகளை தனது நண்பனிடம் பேசியுள்ளார். அதுவும், பா லி யல் சம்பந்தமான உரையாடல். நி ர் வாண புகைப்படத்தை தனது ஆண் நண்பனுக்கு அனுப்புவதற்காக அவனிடம் உரையாடல் நடத்தியுள்ளாள். அதற்கு அவனும், உடனே அனுப்பு அதற்காக காத்திருக்கிறேன் என் அந்த உரையாடல் தொடர்ந்துள்ளது.

Advertisement

முழுக்க முழுக்க 1 8 வ யதுக்கு மே ற்பட்டவர்கள் பேசுவது போன்று அந்த உரையாடல் இருக்கிறது எனக்கூறியுள்ள தாய், எனது மகளிடம் இருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை. இளம் வயதிலேயே சமூகவலைதளங்களின் மூலம் கு ழந்தைகள் அதிகம் பா திக்கப்படுகின்றனர். இந்த விசயத்தில் நான் எனது மகளை மிகவும் க வனமாக கையாள வேண்டும்.

ஏனெனில், நான் க ண்டிப்புடன் நடந்துகொண்டால், இது அவளது மனதில் எ திர்வினையான தா க்கத்தை ஏற்படுத்தும்.பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மொபைல் பயன்படுத்தினால், அவர்களை கண்காணிக்க வேண்டும், இந்த விடயத்தில் பெற்றோர்களுக்கு அதிக எ ச்சரிக்கை தேவை என கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in