CINEMA
“கொட்டுக்காளி” படம் பார்த்துவிட்டு கமல் என்ன சொன்னார் தெரியுமா…? இணையத்தில் வைரல்…!!
நடிகர் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கொட்டுகாளி. இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை என்று குறிப்பிட்டுள்ளார்.