40 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா..? நடிகை விமலா ராமன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா..? நடிகை விமலா ராமன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!

Published

on

சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலா ராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் நடிகை விமலா ராமன்.

மேலும் 40 வயதான நடிகை விமலா ராமன், தற்போது செம்ம Hot ஆக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் பரவி கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

40 வயதிலும் நடிகை விமலா ராமன் இவ்வளவு அழகாக இருக்கிறார்..! என்று ரசிகர்கள் அவரது போட்டோக்களை உற்று பார்த்துக் வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in