40 வயதிலும் பிகினி அணிந்து கொண்டு நீந்தும் நடிகை விமலா ராமன்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதிலும் பிகினி அணிந்து கொண்டு நீந்தும் நடிகை விமலா ராமன்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

Published

on

சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் எண்டபத்தை நாம் அனைவரும் அறிவோம். அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் .

மேலும் 40 வயதான விமலா ராமன், தற்போது செம்ம ஹாட்டாக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

40 வயதிலும் விமலா ராமன் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் போட்டோக்களை உற்று பார்த்துக் வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் பிகினியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோய் உள்ளார்கள் இணையவாசிகள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

The Swimgirl @vimraman !! #vimalaraman #mallu #malayali #swimgirl #cineflickz

A post shared by Cine Flickz (@cineflickz) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in