90 களில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்த சங்கவியை ஞாபகம் இருக்கா .? தற்போது அவர் எப்படி இருக்காருனு பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

90 களில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்த சங்கவியை ஞாபகம் இருக்கா .? தற்போது அவர் எப்படி இருக்காருனு பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகை சங்கவி ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார், இவரின் இயற்பெயர் காவ்யா ரமேஷ் , திரையுலகத்திற்க்காக தனது பெயரை சங்கவியாக மாற்றிகொண்டார். மேலும் இவர் கனடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் கலக்கிகொண்டிருந்தார்.

சங்கவி தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலமானவர். இதுதான் அவரின் அறிமுக படமாக அமைந்தது. அதன்பின் இவர் அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவர் அஜித்துடன் அமராவதி, விஜய்யுடன் கோயம்பத்தூர் மாப்பிளை,

Advertisement

ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது , இதில் அவரது கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் உள்ளனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in