LATEST NEWS
எல்லை மீறிய கிளாமர் உடையில்.. மொத்தத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிய தமன்னா..!!
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை தான் தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நுழைந்தார்.
அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா தற்போது எல்லை மீறிய கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகிய வருகிறது.
