நடிகை தமன்னாவின் பெற்றோரை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை தமன்னாவின் பெற்றோரை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து இவர் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயலலிதா திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் தமன்னா  தனது தாய் மற்றும் தந்தையுடன் வீட்டில் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in