முதல்முறையாக புதிய கார் வாங்கிய சூப்பர் சிங்கர் புகழ் DJ Black…. கூட யாரெல்லாம் இருந்தாங்க தெரியுமா?…. வைரல் வீடியோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல்முறையாக புதிய கார் வாங்கிய சூப்பர் சிங்கர் புகழ் DJ Black…. கூட யாரெல்லாம் இருந்தாங்க தெரியுமா?…. வைரல் வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலம்தான்.

அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இன்று சினிமாவில் நுழைந்துள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர்.

Advertisement

 

பல இளம் கலைஞர்கள் சினிமா ஜொலிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

Advertisement

தற்போது பெரியவர்களுக்கான ஒன்பதாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் எந்த ஒரு சீசனையிலும் நடக்காத அதிசயமாக டாப் 10 இடத்திற்கு வரும் போட்டியாளர்களுக்கு ஸ்கூட்டி பரிசாக வழங்கப்பட உள்ளது.

Advertisement

அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

 

Advertisement

இந்த சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் DJ Black. ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத் முதல் பல பிரபலங்கள் அவரது வேலையை பாராட்டியுள்ளனர்.

தற்போது டிஜே பிளாக் தனது வாழ்க்கையில் முதன்முறையாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Advertisement

 

அவர் கார் வாங்கும் போது அவருடன் மாகாபா,பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் இயக்குனர் என பலரும் இருந்துள்ளனர்.

Advertisement

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sudhan Kumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@djblackchennai)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in