நீங்க இவ்வளவு அழகா ஆடுவீங்களா?… வேற லெவலில் நடனமாடிய சூப்பர் சிங்கர் பென்னி தயாள்.. லேட்டஸ்ட் வீடியோ…!! – cinefeeds
Connect with us

VIDEOS

நீங்க இவ்வளவு அழகா ஆடுவீங்களா?… வேற லெவலில் நடனமாடிய சூப்பர் சிங்கர் பென்னி தயாள்.. லேட்டஸ்ட் வீடியோ…!!

Published

on

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களில் மிகவும் பிரபலமானவர்தான் பென்னி தயாள். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் குரலில் பாடி வெளியாக உனக்கு என்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு மற்றும் ஓமன பெண்ணே உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் பிசியான பாடகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இறுதியாக இவர் தி லெஜன்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடி வாசல் என்ற பாடலை பாடியிருந்தார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

Advertisement

தற்போது இவர் பரதநாட்டியம் மாறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட நன்றாக பாடுவீர்கள் ஆனால் இவ்வளவு அழகா ஆடுதீர்களா என ஆச்சரியமாக கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

BENNY DAYAL இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bennydayalofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in