சூர்யாவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா?… இவங்க தான் பிரபல சீரியல் நடிகை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூர்யாவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா?… இவங்க தான் பிரபல சீரியல் நடிகை…!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை.

இந்த சீரியலில் நடித்து வரும் ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தம்பி மகளாக இருக்கும் ஐஸ்வர்யா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertisement

இதனைப் பார்த்த பலரும் இந்த குழந்தையா குணசேகரனை மிரட்டியது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in