“வெடுக் வெடுக் என இடுப்பாட்டம் போடும் நடிகை சிம்ரன்”..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வெடுக் வெடுக் என இடுப்பாட்டம் போடும் நடிகை சிம்ரன்”..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

Published

on

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ஒரு சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்கவைத்து உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் நடிகை சிம்ரனும் அடங்குவார். சிம்ரன் கோலிவுட்டையே ஆ ட்டி வைத்த பெயர். தற்போதைய முன்னணி நடிகைகளை எல்லாம் விட இந்த வயசிலும் சிம்ரன் டிக்-டாக்கில் போ ட்ட ஆட்டம் வைரலாகிறது. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, மாதவன், பிரசாந்த் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போ ட்டு கலக்கிவிட்டார்.

இடுப்பை வளைத்து தெளித்து சிம்ரன் போட்ட வெடுக் வெடுக் ஆட்டத்தை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி ஆட்டம் போட்ட சிம்ரன் இப்போது டிக்டாக்கில் ஆட்டம் போ ட்டு வருகிறார். டிக் டாக் மூலம் பிரபலம் ஆனவர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போ டுவது அம்மணியின் பொழுது போக்கு.

Advertisement

இதோ டிக் டாக் ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் சிம்ரனின் வீடியோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in