சேலையில் இடுப்பை காட்டி மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்ட நாடோடிகள் அபிநயா.. லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் இடுப்பை காட்டி மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்ட நாடோடிகள் அபிநயா.. லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்..!!

Published

on

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

கேட்கும் திறனின் சற்று குறையுள்ள இவர் தன்னுடைய 17 வயதில் நடிக்க தொடங்கினார். நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு ஈசன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் கூட விஷாலும் இவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அபிநயா மறுப்பு தெரிவித்து விட்டார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிநயா தற்போது சேலையில் கவர்ச்சியான லுக்கில் மிர்ரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in