‘சந்தோஷ் சுப்ரமணியபுரம்’ ஜெனிலியாவா இது?… பொறுப்பான அம்மாவா என்ன பன்றாங்கன்னு பாருங்க…  வைரலாகும் புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சந்தோஷ் சுப்ரமணியபுரம்’ ஜெனிலியாவா இது?… பொறுப்பான அம்மாவா என்ன பன்றாங்கன்னு பாருங்க…  வைரலாகும் புகைப்படம்…

Published

on

இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டுவிலகி  குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்தார் நடிகை ஜெனிலியா. தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜெனிலியா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் இவர் தற்பொழுது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து அதிகம் ஷேர் செய்தும் வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in