LATEST NEWS
அட டேய்..! – நடிகர் அஜித்தின் தங்கையா இது..? – முதல் முதலாக இணையத்தில் வெளியாகி, தீ யாய் ப ரவும் மிக அரிய புகைப்படம் உள்ளே..!
தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்றும் ஒரு சில நடிகர்கள் போ ராடி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜீத் குமார் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தன் உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் உ ருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர். பல விதமான உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருபவர் இவர் என்றும் சொல்லலாம்.
அவரின் பிறந்தநாள் நெ ருங்கி கொண்டிருக்கும் நிலையில் அதனை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அ றிவித்துள்ளார். மேலும் அவருடைய நடிப்பில் தற்போது வலிமை படம் விரைவில் திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எ திர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், ரசிகர்கள் அவரை ப ற்றிய தகவல் மற்றும் அரிய புகைப்படங்களை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது அவர் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட மிக அரிய புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீ யாய் பரவி வருகின்றது.
