அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி… பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையும் முக்கிய புள்ளி…? அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி… பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையும் முக்கிய புள்ளி…? அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி..!!

Published

on

கரூர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் நீண்ட காலமாக தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவரது இந்த திடீர் முடிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு மட்டுமின்றி, வரும் ஜூலை 2-ம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மாற்றுக்கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்கள் தவெகவை நோக்கி நகர்வது அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in