LATEST NEWS
மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று மாலை வானில் தோன்றும் அதிசயம்… ஜூன் மாதத்தின் அரிய ‘ஸ்ட்ராபெர்ரி மூன்’ நிகழ்வு..!!
அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழங்களின் அறுவடை காலத்தின்போது இந்த பௌர்ணமி தோன்றுவதால், அந்நாட்டு மக்கள் பாரம்பரியமாக இதனை “ஸ்ட்ராபெர்ரி மூன்” என்று அழைத்து வருகின்றனர். கோடை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் இந்த அழகான பொன் நிற நிலவை இன்று மாலை வானில் காண்பதற்கு விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
