பூர்விக தொகுதி டார்கெட்..! ஸ்டாலினுக்காக பதவியை ராஜினாமா செய்யும் MLA..? திமுக எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பில் தமிழகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பூர்விக தொகுதி டார்கெட்..! ஸ்டாலினுக்காக பதவியை ராஜினாமா செய்யும் MLA..? திமுக எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பில் தமிழகம்..!!

Published

on

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தனது பூர்வீகத் தொகுதியான திருவாரூரில் போட்டியிட உள்ளதாக வெளியாகும் புதிய தகவல்கள் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசியல் சூழலில் இந்த முடிவு கட்சியின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த முடிவைச் செயல்படுத்துவதற்காக, திருவாரூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பூண்டி கலைவாணனை தனது பதவியை ராஜினாமா செய்ய வைக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏற்பாடுகள் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

திமுகவின் பாரம்பரிய கோட்டையாகவும், மிகவும் வலிமையான அடித்தளம் கொண்ட தொகுதியாகவும் திருவாரூர் விளங்குகிறது. இதனால், பூண்டி கலைவாணன் ராஜினாமா செய்த பிறகு அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நின்றால், மிக எளிதாகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என அக்கட்சியின் தலைமை உறுதியாகக் கருதுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in