வாங்க எல்லாரும்… இப்படியே விட்டா சரிப்பட்டு வராது… அதிமுகவை பழைய நிலைக்கு கொண்டுவர EPS போடும் பிளான்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாங்க எல்லாரும்… இப்படியே விட்டா சரிப்பட்டு வராது… அதிமுகவை பழைய நிலைக்கு கொண்டுவர EPS போடும் பிளான்..!!!

Published

on

அதிமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் இக்கட்டான சூழலில், கட்சியைப் பலப்படுத்தவும் மறுசீரமைப்பு செய்யவும் இபிஎஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய அறிவுறுத்தல்களை அவர் நிர்வாகிகளுக்கு வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் தற்போதைய சரிவைச் சரிசெய்வதற்கும், கட்சியை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதற்கும் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தால் பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in