TRENDING
சுஷாந்த் சிங் வீட்டில் ஏற்பட்ட அடுத்த உ யிரிழப்பு..!! இறுதிச் சடங்கில் நடந்த து யரம்..! அ திர்ச் சியில் குடும்பத்தினர்கள்!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவரின் வீட்டில் மன அழுத்த காரணமாக த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று சுஷாந்திற்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சுஷாந்தின் உறவினரும், சகோதரரின் மனைவியுமான சுதாதேவி என்பவர் சுஷாந்தின் ம ரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், மன அழுத்தத்தில் சாப்பிடாமலே இருந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை பீகாரில் உ யிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அக் குடும்பத்தாரை மீண்டும் துயரில் ஆழ்த்தியுள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்
