பிக்பாஸ் மீரா மிதுன், அந்த நடிகைக்கு அந்த தகுதியே கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளார்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் மீரா மிதுன், அந்த நடிகைக்கு அந்த தகுதியே கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளார்…

Published

on

கங்கனா ரணாவத் இந்தி படங்களில் பணிபுரியும் இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட சர்ச்சையான போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன்.அவர் ஒரு நடிகையாகத் தெரிவுசெய்தார், 8 தொட்டக்கலில் துணை வேடத்தில் அறிமுகமானார்.

ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான “தலைவி”ஜெயலலிதாவாகவே நடித்துள்ளார். இப்படம் ஊரடங்கிற்கு பின்னர் வெளியாகவுள்ளது. அதே வேளையில் நடிகை கங்கனா தன் கருத்துக்களால் சில சர்ச்சைகளில் சமீபகாலமாக சிக்கிவந்தார். அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் தற்கொலை குறித்து நடிகைகள், நடிகர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்தை கண்டித்து கங்கனா பேசியிருந்தார்.

Advertisement

இதற்கு எதிர்ப்பும், ஆதரவுகளும் கிளம்பின. அதே வேளையில் நடிகர்கள், நடிகைகள் அவரை கடுமையாக சாடினர். இந்நிலையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனாவுக்கு என்ன தகுதி இருக்கிறது, தமிழ் திரையுலகில் இருக்கும் அரசியலால் ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு கங்கனாவை தேர்வு செய்து தவறு செய்துள்ளனர். ஜெயலலிதாவாக நடிக்க சிறுதும் பொருத்தமில்லாதவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in