LATEST NEWS
ஜோசியக்காரர் சொன்னாத்தான் ஃபைல ரிலீஸ் பண்ணுவீங்களா..? சட்டமன்றத்தில் சீறிய உதயநிதி.. திருப்பி அடித்த அமைச்சர்..!!
“ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதையெல்லாம் தமிழ்நாடு ஏற்கனவே பார்த்துவிட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க அரசை நோக்கி “ஜோசியக்காரர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” என்று விமர்சித்துக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், த.வெ.க அரசு எதைச் செய்தாலும் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக மட்டுமே செய்யும் என்றும், முந்தைய காலங்களைப் போல ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காது
