LATEST NEWS
குளியல் அறையில் மது கோப்பையுடன் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! – ஷாக்கான ரசிகர்கள்..!
சினிமா நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல தற்போது சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பவானி ரெட்டி, இவர் நடித்த “ரெட்டைவால் குருவி” “சின்னதம்பி” ஆகிய சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது இவர் தன்னுடைய உறவினரான ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் ‘இனி அவனே’ என்ற படத்தில் சில மோசமான காட்சிகளில் நடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆ க்கியது. மேலும் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பவானி.
அந்த வகையில் தற்போது பாத்டப்பின் மீது அமர்ந்து மது அருந்தி கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…
