LATEST NEWS
சிகப்பு நிற சேலையில் தொப்புள் தெரியும்படி சூடான க வர்ச்சி போஸ்..! – இளசுகளை கிறங்க டித்த சூது கவ்வும் பட நடிகை..!
நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இருப்பினும் இவருக்கு சூது கவ்வும் படம் தான் நல்ல வரவேற்பை தந்த ஒரு படமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.
தற்போது நடிகைகள் பட வாய்ப்பினை பெற க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் என்று சொல்லலாம். அந்த முயற்சியை இவரும் செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதே போல சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
அந்த வகையில் தொப்புள் அழகு தெரியும்படியான க வர்ச்சியான புகைப்படங்களை எடுத்து ஹாட்டான போஸ் கொடுத்து, ரசிகர்களை சூடேற்றி வருகிறார் நடிகைசஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமான comments செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இதோ,,,
