“இன்னும் கொஞ்ச நாள் உ யி ரோடு இருந்திருக்கலாமே அப்பா”..! இ றந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மகன் வெளியிட்டுள்ள உ ருக்கமான வரிகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இன்னும் கொஞ்ச நாள் உ யி ரோடு இருந்திருக்கலாமே அப்பா”..! இ றந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மகன் வெளியிட்டுள்ள உ ருக்கமான வரிகள்..!

Published

on

பிரபல பாடலாசிரியரான உ யி ரிழந்த நா.முத்துக்குமாரின் பிறந்தநாளான இன்று அவரின் மகன் உ ருக்கமான கவிதை ஒன்று எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்பிரபலங்கள் தான் எப்போதும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பர். அந்த வரிசையில் பிரபல பாடலாசிரியரான நா.முத்துக்குமாரும் ஒருவர்.

இவரின் பாடல் வரிகளுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் அடிமை. அப்படி இருக்கையில், திடீ ரென்று கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் கோ ளாறு காரணமாக உ யி ரிழந்தார். இது திரைப்பிரபலங்கள் பலருக்கும் அதி ர்ச்சியை கொடுத்தது.

Advertisement

இந்நிலையில், இன்று நா.முத்துகுமாரின் பிறந்தநாளை, ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி வருகின்றனர். அந்த வகையில், அவரின் மகனான ‘ஆதவன்’ தனது தந்தைக்கு எழுதியுள்ள கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
அதன் வரிகள் பின்வருமாறு,,,

என் தந்தை

Advertisement

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

Advertisement

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

Advertisement

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

Advertisement

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

Advertisement

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

Advertisement

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

Advertisement

– மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in