பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – “செம்ம…”, “பொம்ம…”, “மெழுகு சிலை..” என்று உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – “செம்ம…”, “பொம்ம…”, “மெழுகு சிலை..” என்று உருகும் ரசிகர்கள்..!

Published

on

தற்போது உள்ள நிலையில் நம் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் இவர்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

Advertisement

மேலும் சமூகவலைதளங்களில் activeவாக இருக்கும் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செம்ம..! பொம்ம..! மெழுகு சிலை..! என்று இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in