இறுக்கமான உடையில் டப்ஸ்மாஷ் புகழ் வெளியிட்ட புகைப்படம்..! – கிரங்கிபோன ரசிகர்கள்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உடையில் டப்ஸ்மாஷ் புகழ் வெளியிட்ட புகைப்படம்..! – கிரங்கிபோன ரசிகர்கள்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

Published

on

தற்போது உள்ள நிலையில் சினிமாவில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் போன்றவர்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகம் தான் என்று சொல்லலாம். இந்நிலையில் “dubsmash ” மூலம் அழகான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் தான் மிர்ணாளினி ரவி.

இதன் மூலமாக அதிகம் பிரபலமானார். மேலும் இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார் இவர். இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும்படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம Structure..! புஜ்ஜம்மா.. புஜ்ஜம்மா…! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in