காஞ்ச மிளாகாய் போல காரமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வாணி போஜன்..! நீங்களே பாருங்க..! புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

LATEST NEWS

காஞ்ச மிளாகாய் போல காரமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வாணி போஜன்..! நீங்களே பாருங்க..! புகைப்படம் உள்ளே

Published

on

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வாணி போஜன். இவர் முதன்முதலாக ஒரு விமானப் பணிப்பெண்ணாக இருந்து

அதன் பிறகு சினிமாவில் களம் இறங்கினார். நடிகை வாணி போஜன் இந்த சீரியலுக்கு பிறகாக லட்சுமி வந்தாச்சு சீரியல் நடித்துள்ளார். இவர் நடித்த இந்த சீரியலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

Advertisement


இவர் நடித்த தெய்வமகள் சீரியல் ஆனது சுமார் ஐந்தாண்டு மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. மேலும் நடிகை வாணி போஜன் குழந்தைகள் கலந்து கொள்ளும் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் நடிகர் வைபவ் உடன் ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு சின்னத்திரையிலிருந்து கலக்கிவிட்டு வெள்ளித்திரையில் சென்று பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால் இவருக்கு முன்பாகவே பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து விட்டு தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வாணிபோஜன் அடியெடுத்து வைத்த வெள்ளி திரையானது அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என பல்வேறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் ஒரு போதும் கவர்ச்சி காட்டாத நடிகை வாணி போஜன் தற்போது எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படத்தை அள்ளி வீசி வருகிறார். இவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு லைக் போடுவதற்கே ஒரு பெரிய கூட்டமே உள்ளது. இதோ இவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in