எவ எப்படி போன நமக்கென்ன..?? நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள விஜயகுமார் பேத்தி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எவ எப்படி போன நமக்கென்ன..?? நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள விஜயகுமார் பேத்தி..!

Published

on

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை வனிதா திருமணம் பற்றி பல்வேறு பிரச்சினைகள் சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகிறது. மேலும் இவர் செய்த தவறை சுட்டிக் காட்டும் வகையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் இவரைப் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த பிரச்சனையின் காரணமாக பிரபல நடிகை வனிதாவின் சகோதர சகோதரிகளான அருண்விஜய் ப்ரீதா ஸ்ரீதேவி அனிதா கவிதா ஆகியவர்கள் அனைவரும் இவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார்கள்.

Advertisement

இரண்டு திருமணமாகியும் தனிமரமாக நிற்கும் நடிகை வனிதா அருண் விஜய்யின் சொந்த அக்கா கிடையாது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு உண்மை. நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் 1969 ஆம் ஆண்டு முதலில் முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு 1976 ஆம் ஆண்டு பிரபல நடிகை மஞ்சுளா அவை திருமணம் செய்து கொண்டார். அதாவது இவர் திருமணம் செய்து கொண்ட முத்துக்கண்ணு விற்கு பிறந்தவர்தான் நடிகர் அருண்விஜய் இவருடன் அனிதா, கவிதா என இரண்டு சகோதரிகள் பிறந்தார்கள்.

அதன் பிறகு மஞ்சுளா விற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள் அவர்கள் ஆனால் நடிகர் அருண் விஜய் இவர்கள் அனைவரையும் தனது சொந்த சகோதரியாக தான் பார்த்துக் கொண்டார். அருண் விஜய்யின் முதல் சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படத்தில் நடித்திருப்பார். இவருடைய மற்றொரு சகோதரி அனிதா கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஒரு ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டை விட்டு தன்னுடைய தொழிலுக்கு வசதியாக லண்டனில் வசித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அனிதாவின் மகள் நீச்சல் குளத்தில் நீர் சொட்ட சொட்ட வெளியிட்ட புகைப்படம் ஆனது மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in