அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு ஆப்பு வைத்துக்கொண்ட சீரியல் நடிகை ஷிவானி..! ஆண்டி பக்கம் சாய்ந்த அத்தனை ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு ஆப்பு வைத்துக்கொண்ட சீரியல் நடிகை ஷிவானி..! ஆண்டி பக்கம் சாய்ந்த அத்தனை ரசிகர்கள்..!

Published

on

வீட்டில் இருக்கும் பெண்களை புருஷனுக்கு சோறு போட விடாமல் கவர்ந்து வருகிறது தொலைக்காட்சி சீரியல்கள். தற்போது ரசிகர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் சீரியல்களின் தலைப்புகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயரை வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மௌனராகம், அரண்மனை கிளி, சின்னதம்பி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பகல் நிலவு, போன்ற சினிமாவில் புகழ் பெற்ற படங்களின் டைட்டிலை வைத்து சீரியலை ஓட்டி வருகிறார்கள்.

Advertisement

பகல் நிலவு என்ற சீரியலின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை சிவானி இவர் வெறும் 19 வயது உடையவர். தற்போது கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்துவருகிறார். இவரை வலுக்கட்டாயமாக சீரியலில் நடிக்க வைத்தார்களா என்று தெரியவில்லை இவர் சீரியலில் நடித்த நாளிலிருந்து ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டு சின்னத்திரையை மூடி கிடக்கிறது,.. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சிவானி தன்னுடைய புகை படத்தை வெளியிடுவதை ஒருநாளும் தவிர்ப்பதில்லை.

இவ்வாறு வெளியிடும் புகைப்படத்தால் ராசிகள் கிண்டல் செய்த காரணத்தால் தற்போது அவரின் அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், நடிகை சிவாணியின் அம்மாவை பார்த்து உங்களை விட அழகாக இருக்கிறார்கள் என்று வர்ணிப்பது மட்டுமல்லாமல்

Advertisement

மீம்ஸ் களையும் கிரியேட் செய்துள்ளார்கள், மேலும் சிவானி இணையத்தில் தேடிய ரசிகர்கள் அனைவரும் தற்போது அவரின் அம்மாவை தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in