LATEST NEWS
ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள அஜித்தின் ரீல் மகள்..! வைரலாகும் அந்த போட்டோஸ் உள்ளே..!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகம் ஆனவர் தான் பேபி அனிகா. இவர் “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்க்கு பிறகு “விஸ்வாசம்” திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தெரிந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் கிட்டதட்ட 4 வருட இடைவெளி தான் உள்ளது.
மேலும் பேபி அனிகா சமூக வலைதளங்களில் அப்போது க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதனைக் பார்த்த அவரது ரசிகர்கள், இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள் எனவும் அ றிவுரை செய்து வருகின்றனர். அதை எல்ல கேட்காமல் ஹாட் போஸ் கொடுத்து க வர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் அனிகா.
அந்த வகையில் தற்போது, “நான் எப்போதும் உன்னை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படி, நாம் பொதுமான அளவுக்கு பேசாமலே இருக்கிறோம்.” என்று கூறி சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் க வர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ,,,
