டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து, ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து நடிகை ரம்யாகிருஷ்ணன்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து, ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து நடிகை ரம்யாகிருஷ்ணன்..!

Published

on

என்ன தான் பல நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு வந்தாலும், அன்று முதல் இன்று வரை ஒரு சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு தான் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஐவரும் ஒருவர் என்று சொல்லலாம். நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் இவர்.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டுள்ளார் இவர். கவர்ச்சி கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. மேலும், இவர் நடிப்பில் வெளியான “குயின்” என்ற வெப்சீரிஸ் ஹிட் ஆனதும், ஆளை கையில் பிடிக்க முடியவில்லை.

Advertisement

தற்போது வீக் என்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளை வீக் ஆக்கியுள்ளார் நடிகை ரம்யா. சும்மா சொல்லக்கூடாது இந்த வயசுல செம்ம ஹாட்டா இருக்கீங்க என்று எல்லோரும் வாயை பி ளக்கிறார்கள் இணையவாசிகள். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in